திருமதில் :- அனுமன் சன்னதி, சக்கரத்தாழ்வார் சன்னதி, ஆழ்வார்கள், அமுது மண்டபம், பரமபத வாசல் முடிக்கப்படவேண்டும். வருமான வரி துறையிலிருந்து 80 G order வாங்கியுள்ளோம். மேற்கண்ட திருப்பணிகள் முடிந்து 02.03.2025 ல் கும்பாபிஷேகம் நடத்தலாம் என்று இருக்கிறோம்.
ஆகவே ஆன்மீக பெரியோர்கள், பக்த கோடிகள் மேற்கண்ட பணிகள் முடிக்க தங்களால் பெரியது மனமுவந்து நன்கொடைகளை வழங்கி நீங்காத செல்வம், நீண்ட ஆயுள், வம்சவிருத்தி அடைந்து வாழ்வாங்கு வாழ அன்புடன் வேண்டுகின்றோம்.