சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மதுரையை ஆண்ட திருமலை நாயக்கரின் ஒரு பாளையக்காரால் இக்கோயில் நிருவப்பட்டது. இத்திருக்கோயில் பூரணமாக சிதலமடைந்ததால் இவ்விடத்தில் 10 அடி ஆழம் மண் தோண்டி எடுக்கப்பட்டு பின் 4.6.2013 ல் பாதக்கால் போடப்பட்டு திருப்பணி நடைபெற்று வருகிறது.
செற்ப்ப இடிகம், அர்த்தமண்டபம், மகாமண்டபம், இரண்டு நிலை கோபுரம்
கருட கம்பம் வைக்கப்பட்டுள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தான தாய் சுவாமி சிலைகளுக்கு பணம் கட்டி தற்சமயம் ஜல வாசம் செய்யப்பட்டுள்ளது.